- No recent search...

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் சுந்தரராஜா அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரராஜா, அச்சுவேலியைச் சேர்ந்த இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கட்டுவனைச் சேர்ந்த குட்டித்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ், ரஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணி, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சறோஜினிதேவி(தேவி), வசந்திரா(பாப்பா), விமலாதேவி(உக்கு), சிவகுமார்(சிவா), பூமகள்(கிளி), அஜித்குமார்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயச்சந்திரன், காலஞ்சென்ற பில்பைரன், சிவலோகநாதன், டிஷ்னா, சிவகரன், மெரிட்டா, பத்மாவதி இரத்தினசிங்கம், கணேசலிங்கம், மங்களேஸ்வரி, மங்கள பூபதி செல்வரட்ணம் மல்லிகாதேவி, செல்வரட்ணராஜா, கருணாகரன் விமலாதேவி, சந்திராதேவி விமலதாசன், சந்திரமலர் குலசேகரம், கிருபாகரன் கீதா, தேவகுஞ்சரி சிவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மலர்நாதன் சாவித்திரி தம்பதிகள், பாஸ்கரன் வசந்தா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
கீயன் சிறயா, ரோவன், ரோகன், டிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.