Obituary
Born 22 DEC 1965
Died 16 JUN 2019
Mr Ravi Kandiah
Age 53
Ravi Kandiah 1965 - 2019 Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
Share your thoughts, memories..etc

Ravi Kandiah, adoring husband of Hannah Rajitha and devoted father of Joshua passed away on 16Jun2019 in Avon, OH USA after a brief yet valiant battle with cancer. He was surrounded by family and friends in the last hours of his life on earth.

He is the son of  late Sivappi Kandiah and late Valli Kandiah; the son-in-law of Anthony Seevaratnam and late Sheila Seevaratnam; and the brother of Parkiyam, Pushparani, Pushparajah, late Premachandran and late Premathash.

He was trusted counsel and close confidante to many who were blessed with his friendship. 

Memorial funds have been set up with Canadian Cancer Society and American Cancer Society for those who wish to donate in his memory.

Canadian Cancer Society: http://convio.cancer.ca/goto/R...

American Cancer Society: http://main.acsevents.org/goto...
 
இலங்கையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரவி கந்தையா அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா Ohio மாநிலத்தில் காலமானார்.

அன்னார், ஹனா ரஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜொஷூவா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பி கந்தையா தம்பதிகளின் அருமை மகனும்,  காலஞ்சென்ற ஷீலா சீவரட்ணம், அன்தனி சீவரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பாக்கியம், புஷ்பராணி, புஷ்பராஜா, காலஞ்சென்றவர்களான பிரேமசந்திரன், பிரேமதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அவரின் நினைவாக நன்கொடை வழங்க விரும்புவோர் கனேடிய புற்றுநோய் சங்கம் மற்றும் அமெரிக்க புற்றுநோய் சங்கம் ஆகியவற்றிலே அவரின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிதியங்களிற்கு வழங்கலாம்.

கனேடிய புற்றுநோய் சங்கம்- http://convio.cancer.ca/goto/R...

அமெரிக்கா புற்றுநோய் சங்கம்- http://main.acsevents.org/goto...

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: குடும்பத்தினர்

Contacts

Ben
Paul
Mohan
Dushy

Tributes

Life Story

உலகில் அழகிய நாடும் தென் ஆசியாவில் நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய தீவும் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கையில் 22/DEC/1965 ஆம் ஆண்டில் திரு.திருமதி... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thampaiya Pathmanathan Kokkuvil, Puttalam, Canada View Profile
  • Ponnambalam Rajadurai Sangiliyanthoppu, Nallor North, Ottawa - Canada View Profile