மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1930
இறப்பு 24 MAR 2020
திருமதி பத்மநாதன் செல்லமுத்து (இரத்தினம் வாத்தியார்)
இளைப்பாறிய ஆசிரியர் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை
வயது 90
பத்மநாதன் செல்லமுத்து 1930 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்லமுத்து அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னராசா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சின்னதங்கச்சி, நடராசா, சோதிஅம்மா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

செல்லையா, கமலாதேவி, நாகலிங்கம்,ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகேஸ்வரி, பகீரதி(இந்திரா), பகீரதன், பிரபாகரன், பாஸ்கரன், கிரிதரன், துளசிதரன் ஆகியோரின் பாசமிகு அத்தையும், 

துரைநாயகம், ஸ்ரீ நாதன், தர்ஷினி, சந்திரகலா, கலாவதனி, யாழினி, துர்கா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

கமல், கம்சா, பிரதீப், அரவின், அரிஷன், பிரணவி, பிரவின், பிரதீஷ், பிரமியா, சஜிகா, சஜீவன், வியூட், யாதவி, அதித்தி, திசா, பொலிலன், நிலானி ,சுதா ,மாணிக்கம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

நிலக்ஷமிகா, துர்கா, புருசோத், அஜினேஸ், ஆரூஸ், யுகன், ஆரோன், அனகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகீரதி(இந்திரா) - மருமகள்
பிரபாகரன் - மருமகன்
பாஸ்கரன் - மருமகன்
கிரிதரன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles