மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1940
இறப்பு 18 NOV 2020
திரு பொன்னையா செல்வரட்ணம் (சிவா)
வயது 80
பொன்னையா செல்வரட்ணம் 1940 - 2020 கோண்டாவில் இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வரட்ணம் அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி(ராணி) மற்றும் மகேஸ்வரி(கனடா), கனகரட்ணம்(ஜேர்மனி),கனகேஸ்வரி(தேவி கனடா), விமலாதேவி(இந்திரா- கனடா )ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(செல்வம்), பொன்னம்பலம்(அம்மான்), காராளபிள்ளை மற்றும் கனடாவைச் சேர்ந்த சகுந்தலா தேவி, இரசலிங்கம், பத்மநாதன்(புங்குடுதீவு), பரமேஸ்வரி(தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அம்பிகைதேவி, காலஞ்சென்ற பத்மாதேவி, ராஜினி, மாணிக்கவாசகர், நவரட்ணம், சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மருமக்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரஜீதா ராசலிங்கம்
பத்மநாதன்
ரஞ்சி
ரெஜின் ராசலிங்கம்
திவ்யா பத்மநாதன்

Photos

View Similar profiles

  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Vairamuththu Vasanthan Kondavil, Canada View Profile
  • Navarathinam Pararajasingam Kondavil, Toronto - Canada View Profile