மரண அறிவித்தல்
தோற்றம் 10 FEB 1945
மறைவு 09 FEB 2019
திரு தம்பையா தம்பிப்பிள்ளை
வயது 73
தம்பையா தம்பிப்பிள்ளை 1945 - 2019 பலாலி இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இராஜவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தம்பிப்பிள்ளை அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் பாசமிகு கணவரும்,

கேதீஸ்வரன்(சுவிஸ்), சுபீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நல்லத்தம்பி, காலஞ்சென்ற ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி(சுவிஸ்), கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுஷன்(சுவிஸ்), சாளினி(சுவிஸ்), திலக்‌ஷன், கிருசியா, நிக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ்வரன் - மகன்
கேதீஸ்வரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

View Similar profiles