பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 22 MAR 1954
மறைவு 03 JAN 2019
திரு மகேந்திரராஜா ஆறுமுகம் (நித்தியானந்தம்)
வயது 64
மகேந்திரராஜா ஆறுமுகம் 1954 - 2019 மானிப்பாய் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா ஆறுமுகம் அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமால்(பிரான்ஸ் ), சிவா, ரமேஸ்(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மல்லிகாதேவி(கனடா), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), றஞ்சினிதேவி(இலங்கை), ராஜேஸ்வரன்(கனடா), சுசிலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரா(பிரான்ஸ்), ராசன்(பிரான்ஸ்), அனு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானப்பிரகாசதாஸ்(கனடா), பரமேஸ்வரி(பிரான்ஸ்), கௌரி(கனடா), பிரான்சிஸ் பாலச்சந்திரன்(இலங்கை ), சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகையா, யோகராணி(இலங்கை), காலஞ்சென்ற கமலா, அன்னராஜா(பிரான்ஸ்), கலைவாணி(இலங்கை) ஆகியோரின் அத்தானும்,

கீர்த்தனா, ஜானுசன், கீர்த்திகா, கனுசியா, யனுசியா, அபிசன், கயாஷ், பிரிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நிமால்
ரமேஸ்
ராசன்
பாலச்சந்திரன்
சிவா
ராஜேஸ்வரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Kunamani puvanendrarasa Sri Lanka 2 months ago
We missed you uncle. RIP
Mala France 2 months ago
Rest in peace
Shanthini Bhaskaran France 2 months ago
Mes plus sincères condoléances. Repose en paix.

Summary

Photos

No Photos