1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 FEB 1941
இறப்பு 15 NOV 2018
அமரர் நவரத்தினம் புண்ணியமூர்த்தி
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்
இறந்த வயது 77
நவரத்தினம் புண்ணியமூர்த்தி 1941 - 2018 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முகமாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு வைரவர் கோயில் ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினம் புண்ணியமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேசவன்

Photos

No Photos

View Similar profiles

  • Arulpirakasam Antony Silverstar Jaffna, London - United Kingdom View Profile
  • Thiyagarajah Nirmaladevi Manipay, Harrow - United Kingdom View Profile
  • Soosai Anthony Poobala Rayen India, Sri Lanka, Montreal - Canada View Profile
  • Naguleshwaran Yogaranjini Chavakachcheri Periyamavadi, Nelliyadi View Profile