மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 1936
இறப்பு 11 MAY 2019
திரு வேலுப்பிள்ளை நவரட்ணம்
வயது 83
வேலுப்பிள்ளை நவரட்ணம் 1936 - 2019 உடுப்பிட்டி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நவரட்ணம் அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, இராசரட்ணம் மற்றும் பூமணி, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இளம்பூரணம், நல்லறட்ணம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணராஜா,தேவராஜா, சிறிராஜா தேவராணி, குணராணி, ஸ்ரீசெல்வராணி, புஷ்பராணி, வசந்தராணி, இன்பராணி, செல்வகுமார், உதய்குமார், காலஞ்சென்ற சசிகலா மற்றும் சுசிகலா, சந்திரகலா, நிர்மலகுமார், மயூரன், செந்தூரன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினம்மா - சகோதரி
குணராணி - மருமகள்
தேவராஜா - மருமகன்
குணராஜா
தேவராணி
ஸ்ரீசெல்வராணி

Summary

Photos

No Photos

View Similar profiles