மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1930
இறப்பு 19 AUG 2019
திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை
வயது 88
நல்லம்மா கணபதிப்பிள்ளை 1930 - 2019 வேலணை இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகளும், 

கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குமாரவேல்(கனடா), குகதாஸ்(பிரான்ஸ்), குணேஸ்வரி(கனடா), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(கனடா), கண்ணதாஸ்(கனடா), முரளிதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சறோயினிதேவி(கனடா), மேரி இவோன்(பிரான்ஸ்), தர்மகுலசூரியன்(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்), ஸ்ரீதர்(கனடா), சாந்தினி(கனடா), கலைமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மனோன்மணி, பகவதி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாம்பசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

வாஹீசன், Dr. Anitha, சிந்தியா, தாட்ஷாயினி, வெங்கடேஷ், மிதுலா, வியாஷர், சுபாங்கி, ராகவி, துவாரகன், சாய்ஹரன், சாய்ஷரன், கிற்ஸ்ரி, Dr. Inderjit, றியாம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

Jasmin, Hanna, Mila, Ajayan, Suriya ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குமாரவேல் - மகன்
செல்வி - மகள்
கண்ணன் - மகன்
முரளி - மகன்
யோகதாஸ் - மகன்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான, யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள தீவும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான வேலணையில்  01/Nov/1930 இல்... Read More

Photos

View Similar profiles

  • Rajakobalan Vijayalakshmi Pungudutivu 10th Ward, Kurumankadu, Scarborough - Canada View Profile
  • Aiyathurai Sinnamah Velanai, Vannarpannai, Langenfeld - Germany View Profile
  • Ramasamy Nagarasa Mathagal View Profile
  • Ponnuthurai Paramanathan Kondavil East, Colombo, Kotahena, Scarborough - Canada View Profile