மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1959
இறப்பு 17 AUG 2019
திரு கிட்னர் சுந்தரராஜா
வயது 59
கிட்னர் சுந்தரராஜா 1959 - 2019 கோப்பாய் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்னர் சுந்தரராஜா அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று  பிரான்ஸ்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்னர் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தேனுஜா, டினாத், ஜொனாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லமுத்து, மல்லிகாதேவி, தியாகராஜா, சின்னராஜா, ஆனந்தராஜா, விஜயராணி, கஜேந்திரராஜா, லோகேஸ்வரி, நந்திமலர், புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயச்சந்திரன், தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - மனைவி
ஜோனாத் - மகன்
ஜெயச்சந்திரன் - மச்சான்
உதயராஜா - மச்சான்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Nithiyananthapoobathy Alakarathinam Eluvaitivu, Kilinochchi, Vavuniya, Le Blanc-Mesnil - France View Profile
  • Sithamparanathan Vellupillai Chulipuram, Vavuniya View Profile
  • Kathirkamu Sinnaiah Puthukkudiyiruppu 4th Ward View Profile
  • Sivasri Subramaniya Gurukal Somasundara Gurukal Kopay View Profile