மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1934
இறப்பு 01 JUL 2020
திரு காசுபதி பொன்னம்பலம்
வயது 85
காசுபதி பொன்னம்பலம் 1934 - 2020 மட்டக்களப்பு இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசுபதி பொன்னம்பலம் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று மட்டகளப்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசுபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீவரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

வசுமதி, அனிந்திகா, சுசறிதா, சந்திரமௌலீஸ்வரன், அனபாயன் ஆகியோரின் ஆருயிர்த் தகப்பனும்,

சொர்ணராஜா, சேஷக்குமார், சந்திரபோஸ், கஜ்ரதி, பிரியாந்தி ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்ற திருமங்களம், நவரத்தினம், கணபதிபிள்ளை, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லவன், மதுரா, சிவன், சௌமியா, ஐஸ்வரியா, மிருனா, அபிஷேக், அஞ்சலி, ஆக்சே, அஜே, ஹேஷான், ஆரணி ஆகியோரின் ஆருயிர் பாட்டனாரும்,

தாரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles