மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1944
இறப்பு 20 OCT 2020
திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி
வயது 76
சிவகுருநாதன் நாகலோகதேவி 1944 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நாகலோகதேவி அவர்கள் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமு வீரசிங்கம் நவரத்தினமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுருநாதன்(நல்லையா) அவர்களின் அன்பு மனைவியும்,

குமரகுருநாதன்(ஜேர்மனி), திருச்சோதி(பிரான்ஸ்), புண்ணியவதி(கனடா), ஆனந்தகிருஸ்ணன், குருமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கமலநாதன், ராஜேஸ்வரி(இலங்கை), பத்மசோதி(இலங்கை), இராஜலிங்கம்(கனடா), சடாச்சரம்(இலங்கை), சதானந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரலிங்கம், தவேந்திரன்(கனடா), டயாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவனடியான், சின்னையா மற்றும் செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாஜீப்பிரியா, மதுரா, அஜீத்தா(பிரான்ஸ்), நிருஷா, நிவேந்தன், நிரோஜன்(கனடா), சந்தோஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

View Similar profiles

  • Kanagasabapathy Subramaniyam Jaffna, Colombo, Batticaloa, Amparai, Scarborough - Canada View Profile
  • Gunaratnam Victor Thevathas Jaffna, Canada View Profile
  • Murugesu Sathasivam Velanai, Bern - Switzerland, Ittigen - Switzerland View Profile
  • Manikkam Kandasamy Thirunelveli, Canada, Kokkuvil East View Profile