மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1962
இறப்பு 23 JUN 2020
திரு தர்மசேகரன் தர்மலிங்கம் (சிவா)
வயது 58
தர்மசேகரன் தர்மலிங்கம் 1962 - 2020 கோண்டாவில் கிழக்கு இலங்கை
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசேகரன் தர்மலிங்கம் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வரதலிங்கம், சரோஜா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

ராஜி அவர்களின் அன்புக் கணவரும், 

அக்‌ஷயா, அர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசேகரன்(ஜேர்மனி), சுமதி(நெதர்லாந்து), சுவேந்தி(லண்டன்), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

கமலா, குணா, சுரேஷ், விக்னா, சதீஜா(குஞ்சா- கனடா), சபேசன்(கனடா), சர்மிலா(விஜி-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

இந்திரகாந்தன், ரமணன், யோகநிதி ஆகியோரின் அன்புச் சகலனும், 

பாபு, காலஞ்சென்ற பிரசாந், பிரசன்னா, திவ்யா, பிரியா, தரனியா, விஞ்சனா, லக்சனன், இனிதன், சஜிதன், சுகா, மணிமாறன்  ஆகியோரின் அன்பு மாமாவும்,

அபிதா, அக்‌ஷனா, இலக்கியன், இலக்கனா  ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கீர்த்தனா, கண்ணா, ஜாலு, தர்ஷன், ரோஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், 

ஜேய்லா, முருகன், இரேஷ், வைரவன், மலிகா, மகின், மாருதன், மான்சி, மனாசே, மாயோன், மயிலன், மில்லர், மகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராஜி - மனைவி
சேகர் - சகோதரர்
சுமதி - சகோதரி
சுவேந்தி - சகோதரி
ரேணுகா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles