மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 1958
இறப்பு 24 MAR 2020
திரு பொன்னன் குலசிங்கம்
வயது 61
பொன்னன் குலசிங்கம் 1958 - 2020 கரணவாய் கிழக்கு இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கு மணலாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rubelles ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னன் குலசிங்கம் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பொடியன், லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 தயாகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், 

 பபிசாந், பிருந்தா, இம்மானுவேல், குளோறியா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

 அன்ரனி ரோபேட் அன்ரன் அவர்களின் அன்பு மாமனாரும், 

 காலஞ்சென்ற இராசையா, பாலசிங்கம்(கரவெட்டி), காலஞ்சென்றவர்களான சித்திரம், பூமணி மற்றும் ராசமணி(கரவெட்டி), சிவலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவலிங்கம் - சகோதரர்
பபி - மகன்
அன்ரனி - மருமகன்
வரன்
தீபன்
சிவா சின்னபொடி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Subramaniam Seevaratnam Karanavay East, Mitcham - United Kingdom View Profile
  • Uthayasri Rajalingam Karanavay East, Mitcham - United Kingdom, Sheerness - United Kingdom View Profile
  • Thiyagarajah Nirmaladevi Manipay, Harrow - United Kingdom View Profile
  • Thaventhirarajah Nitharsan France View Profile