மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1950
இறப்பு 24 OCT 2020
திரு முத்து கந்தசாமி
வயது 70
முத்து கந்தசாமி 1950 - 2020 உரும்பிராய் மேற்கு இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் மேற்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்து கந்தசாமி அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், முத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, விஜிகரன், விஜிராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவி, றஜிதா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சறோசாதேவி, தவமலர், மனோன்மணி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற நவரத்தினம், புஸ்பராணி, புஸ்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசிங்கம், குணசிங்கம், நடராசா, வசந்தாதேவி, மகாராணி, இராசேந்திரம், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செஸ்மி, டன்சியா, டிக்சன், ஜக்சன், சொஸ்ஷா, டிலக்சன், டிலக்சியா, லக்‌ஷன், திலேகா ஆகியோரின் அன்புப் பெறா தந்தையும்,

வைகுந்தராசா, நிமலன், சுதன், விஜயராஜன், கிஷோக்குமார், ரூபாஜென்சி, காண்டீபன், கபில்ராஜ், நிசாளினி, விஜயகுமார், வினோத், சுசி ஆகியோரின் அன்பு மாமாவும்,

லாதுசன், தனிஸ்கா, யனுசன், தட்சனா, வினிஸ், விது, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles