3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 DEC 1936
இறப்பு 12 AUG 2017
அமரர் கோணேசபிள்ளை இராசலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்/வேலணை மத்திய மகா வித்தியாலயம்
இறந்த வயது 80
கோணேசபிள்ளை இராசலிங்கம் 1936 - 2017 நாரந்தனை இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுருவில், கொக்குவில் அச்சுக்கூட வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ  வதிவிடமாகவும் கொண்டிருந்த கோணேசபிள்ளை இராசலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்

ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ

நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles