மரண அறிவித்தல்
மலர்வு 19 MAY 1957
உதிர்வு 17 OCT 2019
திருமதி சுகந்திமலர் கமலநாதன் (சுகந்தா)
முன்னாள் ஆசிரியை Blue Mental மகாவித்தியாலயம்- கொழும்பு, Administrative Officer DWP- UK
வயது 62
சுகந்திமலர் கமலநாதன் 1957 - 2019 சங்குவேலி இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்திமலர் கமலநாதன் அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுவேதா, நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்சன், ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஹான் அவர்களின் அன்பு அம்மம்மாவும், 

வரூஜன் அவர்களின் அன்புச் சித்தியும், 

ஜிவின் அவர்களின் அன்பு சின்ன அப்பம்மாவும்,

பரிபூர்ணம் பத்மநாதன் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும், 

ஜீவமலர், ஜெயமலர், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திரு.திருமதி கிரிதரமோகன் தம்பதிகள், திரு.திருமதி கிரிதரன் தம்பதிகள் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும், 

சிவபாலச்சந்திரன், சிவயோகராஜா, சிவலோகேஸ்வரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

வரதராஜலிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன், ரூபி, இரகுநாதன், கோகுலநாதன், புனிதவதி, திலகவதி, பரமநாதன், விமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜீவரேகா, வரூஜிகா, ஜெருஷி, சாருகன் ஆகியோரின் அன்புச் சித்தியும், 

சீருதன் அவர்களின் பாசமிகு அத்தையும்,

கஜன், தீபா, சிவானி, ஜனா, அபி, ஆரூரன், மதுரா, சகிலா, மீரா, கோபி, பாபு, கிருஷா, பிரியா, திலக்‌ஷன், சுபன், ஜெகன், தைவிகன், நிருத்திகன் ஆகியோரின் அன்பு Aunty யும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலநாதன் - கணவர்
நிஷாந்தன் - மகன்
சுவேதா - மகள்
தர்ஷன் - மருமகன்
வரூஜன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles