மரண அறிவித்தல்
தோற்றம் 17 JUN 1993
மறைவு 16 SEP 2019
திரு கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
வயது 26
கீர்த்திக் இரவீந்திரன் 1993 - 2019 Burgdorf - Switzerland சுவிஸ்
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட கீர்த்திக் இரவீந்திரன் அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த இரவீந்திரன் நகுலமாலா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், பரமேஸ்வரன்(குஞ்சன்- அரியாலை) இதயஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிவேதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஆரித், ஆரவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நர்த்தனா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற குணரத்தினம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), ருக்மணி(நாகேஸ்வரி) தம்பதிகள், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நவரட்ணம்(மணியம்- இளைப்பாறிய CTB உத்தியோகத்தர்) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

யதுர்சன், நிர்ஜன், நிஷாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், பெற்றோர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன் - மாமா
நர்த்தனா - சகோதரி
நிர்ஜன் - மைத்துனர்
பரமேஸ்வரன் - பெரியதந்தை
எழிலோன் - நண்பன்

Summary

Life Story

நிறைய கனவுகளோடு வாழ்ந்து, அதை நிறைவேற்றாமலே மரணித்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

சுவிஸ் Burgdorf-இல் இரவீந்திரன் நகுலமாலா தம்பதிகளின் அருமை... Read More

Photos

No Photos

View Similar profiles