நன்றி நவிலல்
திரு வீரசிங்கம் காராளசிங்கம் ஓய்வுபெற்ற யாழ் புகையிரத நிலைய உத்தியோகத்தர் பிறப்பு : 10 MAR 1937 - இறப்பு : 23 APR 2020 (வயது 83)
பிறந்த இடம் உரும்பிராய்
வீரசிங்கம் காராளசிங்கம் 1937 - 2020 உரும்பிராய் இலங்கை
நன்றி நவிலல்

யாழ்.  உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், யாழ். இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Epsom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் காராளசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 23-05-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.

As we had been in deep grief after hearing the demise of my  loved one, we would like to thank all those relatives, friends and all  people who had been helpful to us. We deeply appreciate your sympathy by sending condolence messages in person, through phone calls, mails and social medias. Your words and support have been very helpful to me in this time of grief.

We have a 31st day memorial offering on Saturday 23rd May 2020 at his residence.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா - மகள்
ஷமி - மகள்
பவன் - மருமகன்
குகன் - மருமகன்
Tribute 50 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.