மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1992
இறப்பு 12 SEP 2019
திரு பார்த்தீபன் தேவதாசன் (கண்ணா)
வயது 27
பார்த்தீபன் தேவதாசன் 1992 - 2019 Les Clayes-Sous-Bois - France பிரான்ஸ்
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Les Clayes-sous-Bois ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் தேவதாசன் அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அமிர்தவல்லி(சரவணை) தம்பதிகள், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மனோன்மணி(மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தேவதாசன்(சரவணை) பவானி(மாதகல்) தம்பதிகளின் அன்பு மகனும்,

குணாளினி(றதி), துர்க்காயினி(துர்க்கா), அமிர்தினி(அம்மு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெமிரா(மிரா), கபித்திரா(கபி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தேவதாசன் - தந்தை
பாஸ்கரன் - மைத்துனர்
மகேந்திரன் - மாமா
றதி - அக்கா
துர்க்காயினி - தங்கை

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இலங்கையின் சரவணை, மாதகல் போன்றவற்றை பூர்வீகமாகக் கொண்டதும், ஐரோப்பாவில் வளர்ச்சி அடைந்ததும், அழகிய பாரிசினை தலைநகரமாகக் கொண்ட பிரான்ஸ்ஸில் 28/JUN/1992 இல்... Read More

Photos

View Similar profiles