13ம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழீழ மண்ணில் 27 APR 1980
தமிழீழ மண்ணுக்காக 25 SEP 2007
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் (கானகவேங்கை)
இறந்த வயது 27
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் 1980 - 2007 இயக்கச்சி சங்கதார்வயல் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் 13 கடந்துவிட்டனவே
ஆனாலும் ஆறவில்லை எம்
மனங்கள் இன்னும் அன்பான
உன் பார்வையும் சிரிப்பும்
அளவான உன் பேச்சும் அளவிலா ஆற்றலும்
அன்புச் செல்வமே என்றும் நிதர்சனமாய்
எம் மனக் கண்முன்னே நிழலாடுகின்றதே!

13 ஆண்டுகள் என்ன பல
நூற்றாண்டுகள் ஆனாலும்
அகலாது உன் நினைவுகள்

எம் மனங்களில் என்றும் நிதர்சனமாய்
ஆண்டுகள் எத்தனையோ கடந்து போகலாம்
ஆயிரம் மாற்றங்கள் வரலாம் வாழ்க்கையில்
ஆனாலும் மாறாது உன் நினைவுகள்
என்றும் எம் வாழ்வில்

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Kandiah Navaratnarajah Iyakkachchi Sangaththarvayal, Canada, Thumpalai, Idaikadu View Profile
  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile
  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile