மரண அறிவித்தல்
மலர்வு 23 DEC 1968
உதிர்வு 20 JUN 2019
திருமதி தயாநிதி விக்நராஜா (சுகந்தா)
வயது 50
தயாநிதி விக்நராஜா 1968 - 2019 சுன்னாகம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஊரெழு மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாநிதி விக்நராஜா அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருநாவுக்கரசு சிவமலர் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், இராமசேது மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்நராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

விநோத், வினுஜா, விதுஸா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

விக்நராஜா - கணவர்

Summary

Photos

No Photos

View Similar profiles