மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 APR 1937
ஆண்டவன் அடியில் 11 JAN 2020
திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி
வயது 82
பொன்னுத்துரை இராஜேஸ்வரி 1937 - 2020 ஆவரங்கால் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், அச்செழு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராஜேஸ்வரி அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயகம், ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சிவகாமன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

தவநேசன்(அச்செழு), வினோதினி(அச்செழு), சிவநேசன்(கனடா), காலஞ்சென்ற அருள்நேசன்(கனடா), குணநேசன்(குணம்- கனடா), குகநேசன்(குஞ்சன், நேசன்- கனடா), கோணேஸ்வரி(கோணேஸ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தி(அச்செழு), இராயேந்திரம்(அச்செழு), சிவபாக்கியம்(கனடா), அமுதா(கனடா), கவிதா(கனடா), வனிதா(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், வன்னியசிங்கம் மற்றும் இரத்தினசிங்கம்(நீர்வேலி), காலஞ்சென்ற பரமேஸ்வரி, இறஞ்சிதமலர்(கனடா), காலஞ்சென்ற குணசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், குலசிங்கம், அன்னம்மா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

நந்தினி, ஜெயா, நந்தன் குமார் துசி, சாந்தி, வதனி, சஜீவன், கஜீவன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கதா, றமேஸ் துசி, சுரேஸ், லோஜி, இராசன், கணேஸ், சாந்தி, நளாஜினி, ரயனி, சுதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

துவாரகா(பிரான்ஸ்), கார்த்திகன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கபிலன், யதுஷன்(அச்செழு), பிரதாயினி(அச்செழு), சனந்தன், மயூரன் அயந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சண்முகானந்தி(இந்து- கனடா), கயன்(அச்செழு), ஷர்சன், யாதவன், பிருந்தா, கௌசிகா, நிருஜன், சுகன், சாருனி, கபிலா, யதீசன், கபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாயா, பூஜா, காசினி, கரிஸ், சபிதன், ஜசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவநேசன்(சிவம்) - மகன்
குணநேசன்(குணம் ) - மகன்
குகநேசன்(குஞ்சன், நேசன்) - மகன்
கோணேஸ்வரி - மகள்
அருள்நேசன் அமுதா - மருமகள்
றமேஸ்
தவநேசன் - மகன்
வினோதினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Selvaseeralan Rajasegaran Paruththiyadaippu, Manchester - United Kingdom View Profile
  • Anne Lilly Kanakamany Jeyarajah Karaveddy, Canada View Profile
  • Sinnathurai Srivasanthamallika Avarangal, London - United Kingdom View Profile
  • Anantharajah Nagalingam Neerveli, Canada, Germany View Profile