மரண அறிவித்தல்
மலர்வு 27 DEC 1978
உதிர்வு 17 SEP 2020
திரு சின்னையா சிவநேசன் (நேசன்)
வயது 41
சின்னையா சிவநேசன் 1978 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சின்னையா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நாகராசா யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பகீரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சனா, சஞ்ஜை, சந்தோஷ், சத்தியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லெட்சுமணன், சின்னத்துரை மற்றும் சிவநாதன்(பிரான்ஸ்), சிவானந்தன், சீதாலெட்சுமி, பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயலெட்சுமி, உமா, விஜயராகவன், நந்ததேவன், கண்ணன், கௌதமன், தமிழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாந்தன், திவாகர், தர்சிகா, சிந்துஜன், சியானி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டிலக்‌ஷனா, டிலக்‌ஷன், வினோதன், சாணுஜா, நிதுஜன், ஜதுஷன், லேனுஷா, கீர்த்தன், கீர்த்தனா, ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவநாதன்(சுரேஸ்) - சகோதரர்
சின்னையா - அப்பா

Photos

View Similar profiles

  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile
  • Kanagasababathi Sarasvathi Pungudutivu 4th Ward, Wellawatta View Profile
  • Namasivayam Thangamuthu Pungudutivu 4th Ward, France View Profile
  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile