மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1931
இறப்பு 11 SEP 2019
திருமதி பரம்சோதி கமலாதேவி
வயது 87
பரம்சோதி கமலாதேவி 1931 - 2019 கோண்டாவில் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கமலாதேவி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இலங்கநாதன் மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து வாத்தியார் தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி(இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(பிரித்தானியா), சசிதரகுமார்(கனடா), பிறேமகுமார்(கனடா), ஜெயகுமார்(அவுஸ்திரேலியா), சந்திரகுமார்(நோர்வே), பாலகுமார்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பாலசுந்தரம், சத்தியபாமா மற்றும் சரோஜாதேவி, மகேந்திரநாதன், வசந்தாதேவி, ராஜகோபால், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோயினி, சுசிலா, யசோதா, சிவநுதா, சிவகாமி, ராஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

உஷாண், ஜெனிஷா, ஜெஷாந், நிருஷா, பிரஷா, ஜஷிக்கா, கபில், அருணன், அஞ்சனா, அபிரா, அஜித்தா, தாட்சாயினி, தாருண்னியா, தாரண்ணியா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயுத்திரா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசி - மகன்
பிறேம்குமார் - மகன்
உதயகுமார் - மகன்
ஜெயகுமார் - மகன்
சந்திரகுமார் - மகன்
பாலகுமார் - மகன்

Summary

Life Story

இயற்கை   அழகு நிறைந்த  இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய  பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் கோண்டாவிலில் 31/OCT/1931 இல்... Read More

Photos

View Similar profiles