மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1958
இறப்பு 09 JUL 2019
திரு கணபதிப்பிள்ளை சிவானந்தசோதி
வயது 60
கணபதிப்பிள்ளை சிவானந்தசோதி 1958 - 2019 உசன் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தசோதி அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செங்கமலம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சற்குணராஜா மங்கையற்கரசி(கிளி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி மகி(மகி), பிரியதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஜீவ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

கமலாம்பிகை, விமலாம்பிகை, சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜசிறி, விஜயசிறி, திருக்குமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வகுமார்
ரமணன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles