மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 AUG 1962
இறைவன் அடியில் 11 JUN 2019
திரு அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் (சந்திரா)
வயது 56
அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் 1962 - 2019 நாரந்தனை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனை கிழக்கு செல்வாவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Koeln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் பாதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, அற்புதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளப்பு, செல்வமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,  

ஆணந்தராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

மெரின், செரின், கத்தரின், பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீபன், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற மெட்லின் மற்றும் தேவராசா, றோஸ்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆணந்தராசா, லக்ஸ்மன், ஆணந்தஜோதி, மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொலினா, செலினா, ஏஞ்சல், நோவா, செர்வினா, செர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராணி - மனைவி
பிரதீபன் - மருமகன்
பிரதீப் - மருமகன்
நிக்‌ஷன் - மைத்துனர்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள தீவும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான நாரந்தனை கிழக்கு செல்வாவீதியில்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Mary Colletta Saverimuthu Naranthanai, Homebush - Australia, Strathfield - Australia, Sydney - Australia View Profile
  • Santhiyogu Jeyaraj Naranthanai, Colombo View Profile
  • Velaiah Sivapakkkiyam Neerveli, Mayiliddi, Colombo View Profile
  • Annaledchumi Sinnathurai Vannarpannai, Canada View Profile