பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 24 APR 1933
இறப்பு 09 MAR 2019
திரு முத்துக்குமாரு பொன்னம்பலம்
வயது 85
முத்துக்குமாரு பொன்னம்பலம் 1933 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பொன்னம்பலம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வன், சறோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலினி, சாந்தினி, செந்தில்குமரன், சிவாஜினி, கலைவாணி, குலதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலிங்கம், கமலேஸ்வரன், பிரமிலா, செல்வநாதன், சூரியகுமாரசிவம், கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னராசா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, தவராசசிங்கம், சன்முகரட்ணம், சறோயினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவினா, கிசானி, வினோஜா, கோகுலன், அபிராமி, கார்த்திகன், செந்தூரன், சஞ்ஜீவன், இராகவி, தாட்சஹி, சிந்துகி, சிந்துசன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

மாலினி
சிவாஜினி
செந்தில்
கலைவாணி
சாந்தினி
குலதீபன்

கண்ணீர் அஞ்சலிகள்

Kumar Thirugnanam Canada 5 days ago
May your father’s soul Rest In Peace .
Niranjan United Kingdom 1 week ago
Dearest Mala, Santhan, Senthil, Kalaivani, Santhini and Kulatheepan: Please accept our deepest sympathies on your father's passing away. I fondly remember our childhood days coming around... Read More
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos