மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1947
இறப்பு 08 AUG 2019
திருமதி செங்கோல்ராசா மேரிமலர்
வயது 72
செங்கோல்ராசா மேரிமலர் 1947 - 2019 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட செங்கோல்ராசா மேரிமலர் அவர்கள் 08-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, விறிசித்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செங்கோல்ராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ரைற்றஸ் வலன்ரைன்(பிரான்ஸ்), மேரி றெஜினா(கொலன்ட்), மேரி புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாமினி, றஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரவின், லேயா, தைரா, மெலிசா, றமோனா, யூட்மறியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரைற்றஸ் - மகன்
மேரி றெஜினா - மகள்
மேரி புஸ்பராணி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles