2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 FEB 1936
இறப்பு 18 OCT 2018
அமரர் கதிரன் கனேசன்
இறந்த வயது 82
கதிரன் கனேசன் 1936 - 2018 சங்கானை இலங்கை
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரன் கனேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியும்.

ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே!

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!

எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம்!

எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles