மரண அறிவித்தல்
தோற்றம் 15 AUG 1980
மறைவு 27 JUL 2020
திருமதி தனுசியா ஜெயமோகன்
Labour Officer, Department of Labour, Jaffna
வயது 39
தனுசியா ஜெயமோகன் 1980 - 2020 துன்னாலை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி துன்னாலை அல்லையம்பதியைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  தனுசியா ஜெயமோகன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவபாதசுந்தரம்(Retd. surveyor superintendent)- தவதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயமோகன்(Draftsman- Oman) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,

அனுசியா(Teacher- Methodist girls’ high school Point Pedro), சுஜீவன்(Quantity Surveyor- Dubai) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுஜீவன்(Department of Commerce), சோமா(Dubai), ஜெயகீதன்(பிரித்தானியா), ஜெயராகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிர்ஷானி, சதுர்வரன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

லிஷாந், ஷேஷாந் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Anton Jesurajah Thunnalai, Netherlands, Kilinochchi, London End - United Kingdom View Profile
  • Nadarajah Balasubramaniam Thunnalai, London - United Kingdom View Profile
  • Ranchithadevi Balasubramaniam Ariyalai, Walthamstow - United Kingdom View Profile
  • Panchalingam Thayalan Thavadi, Dueren - Germany View Profile