மரண அறிவித்தல்
மலர்வு 30 MAR 1941
உதிர்வு 02 APR 2021
திரு தேவசகாயம் ஆசீர்வாதம் (குணம்)
Jaffna and Melbourne, Australia- New Victors Electronics நிறுவனங்களின் முன்னாள் உரிமையாளர்
வயது 80
தேவசகாயம் ஆசீர்வாதம் 1941 - 2021 நாரந்தனை இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் ஆசீர்வாதம்  அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம்(ஆசிரியர்)  திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  நல்லையா(ஆசிரியர்) யோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெமிஜீயா அவர்களின் அன்புக் கணவரும்,

சுராஜ், சுஜேன், சுகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரியதாஸ்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கிறேஸ்மேரி, விக்டர் இம்மனுவேல் மற்றும் கிளி யூஜினியா(லண்டன்), குயினி(அவுஸ்திரேலியா), தேவரெட்ணம்(லண்டன்), றெஜினா யோகம்(லண்டன்), ஜெயரட்ணம்(அவுஸ்திரேலியா), அன்புமணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோகினி, ப்ரீத்தி, லொரென் ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயமணி மரியதாஸ், தம்பிரட்ணம் மற்றும் தயாநிதி, ஜெயம், ஜெயசிங்கம், கிறிஸ்ரி பரராஜசிங்கம், கிறிஷி, சுகுணா, ஆனந்தன், காலஞ்சென்றவர்களான சரோஜினி தேவதாஸ், டன்ஸ்ரன்,பஸ்டியன் மற்றும் லண்டனில் வதியும் அன்ரன், ஞானம், சார்ள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நோவா, சேவியர் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கோவிட் தொற்று நிலைமைகளால் வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளை நேரஞ்சலில் பார்வையிடுவதற்கு சுராஜுடன் தொடர்பு கொள்ளவும். 

Live Link: Click here  
password : thevasagayam10042021

Saturday 10:30am Melbourne time. Saturday 6am in Jaffna . Saturday 1:30am Uk. Europe Saturday 2:30am, Canada Friday 8:30pm today. Please pass this onto family & friends. Gnanam Nalliah

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சுராஜ் - மகன்
ஞானம்
Life Story

யாழ்ப்பாணம் - ஒஸ்ரேலியா மெல்போர்ன் நியூ விக்ரேர்ஸ் குணம் அண்ணா விடைபெற்றார். யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில் எழும். அவை... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile
  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Savirimuthu Arockyam Naranthanai, Vitry-Sur-Seine - France View Profile
  • Sivaguru Puvanenthiran Naranthanai, France View Profile