நன்றி நவிலல்
திருமதி மகேந்திரன் மெசிகிறிஸ்டின் (சுகந்தி) பிறப்பு : 01 NOV 1966 - இறப்பு : 23 APR 2020 (வயது 53)
வாழ்ந்த இடம் Brampton - Canada
மகேந்திரன் மெசிகிறிஸ்டின் 1966 - 2020 கொழும்பு அளுத் மாவத்தை இலங்கை
நன்றி நவிலல்

கொழும்பு அளுத்மாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் மெசிகிறிஸ்டின் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர் +14372252894

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - கணவர்
பகீர் - மருமகன்
சுரேஷ் - மருமகன்
சசி - மருமகன்
சிறிரஞ்சன் - மருமகன்
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.