நன்றி நவிலல்
திருமதி கமலபூரணி சண்முகநாதன் (கமலம்) பிறப்பு : 28 JUL 1942 - இறப்பு : 10 SEP 2019 (வயது 77)
பிறந்த இடம் திருநெல்வேலி
வாழ்ந்த இடம் Scarborough - Canada
கமலபூரணி சண்முகநாதன் 1942 - 2019 திருநெல்வேலி இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு, எங்களின் இல்லங்களுக்கு வருகை தந்து, எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +16478858544

தொடர்புகளுக்கு

சதீஸ்குமார்(சதீஸ்) - மகன்
விஜயகுமார்(விஜய்) - மகன்
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்