மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1942
இறப்பு 10 SEP 2019
திருமதி கமலபூரணி சண்முகநாதன் (கமலம்)
வயது 77
கமலபூரணி சண்முகநாதன் 1942 - 2019 திருநெல்வேலி இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலபூரணி சண்முகநாதன் அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்வம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சதீஸ்குமார்(சதீஸ்), விஜயகுமார்(விஜய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரட்ணம்(இந்தியா), கனகமணி(இலங்கை), பிறைசூடி(இலங்கை), தங்கராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வளர்மதி, நிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதூசா, தனோஜன், டனோசன், சாயிஷ், பிரவீன், மீரா, தர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதீஸ்குமார்(சதீஸ்) - மகன்
விஜயகுமார்(விஜய்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும் கல்வி அறிவு கூடியவர்கள் சூழ்ந்துள்ள அழகிய... Read More

Photos

View Similar profiles