1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 SEP 1966
மறைவு 04 FEB 2019
அமரர் பொன்னம்பலம் சிவலிங்கம்
இறந்த வயது 52
பொன்னம்பலம் சிவலிங்கம் 1966 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
கனவுகளை கண்டு கண்ணீரால்
நனைந்த நாட்கள் நினைக்கிறோம்

மறக்க முடியவில்லை அப்பா...
மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்தில் கொழசவிருந்து
அரசாண்ட மன்னவரே!
உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..

உம் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Satkunarani Thanabalasingam Pungudutivu 2nd Ward, Canada View Profile
  • Sellathurai Senthinathan Pungudutivu 2nd Ward, Canada View Profile
  • Thambapillai Sivapalan Chunnakam East, Duisburg - Germany, Krefeld - Germany View Profile
  • Kanthasami Gowri Alaveddi South, Jaffna View Profile