பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1968
இறப்பு 08 MAR 2019
திரு பேரின்பநாயகம் சந்திரகுமார்
வயது 50
பேரின்பநாயகம் சந்திரகுமார் 1968 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சந்திரகுமார் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், செல்லக்கண்டு தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சர்மிஷா, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிகுமார், ரஜனி, வதனி, நந்தகுமார், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வராசா, செல்வநாயகி, விஜயகுமாரி, நவறஞ்சிதமலர், சிவறஞ்சிதமலர், விமலேஸ்வரன், சசிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வளர்மதி - மனைவி
செல்லக்கண்டு - தாயார்
சித்திரன்
வதனி
ரஜனி

கண்ணீர் அஞ்சலிகள்

Jeyakumar United Kingdom 17 hours ago
jeya London 07747071591 call me
குமார் அண்ணா !!!!!!!!!!! கல்தூணாய் நீயிருந்தாய் கவலையின்றி மகிழ்ந்திருந்தோம் ! இல்லாமற் போனாயே இனியென்ன செய்திடுவோம் ! ஊற்றெடுக்கும் உன்நினைவு உள்ளத்தை அரித்திடுதே ! சொல்லியழ... Read More
RIP BOOK United Kingdom 6 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Photos