மரண அறிவித்தல்
அன்னை மடியில் 07 DEC 1935
கர்த்தருக்குள் 20 SEP 2020
திருமதி மேரி ராஜேஸ் செல்வக்கோன்
வயது 84
மேரி ராஜேஸ் செல்வக்கோன் 1935 - 2020 மிருசுவில் இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம்
அவர் பார்வைக்கு அருமையானது
சங்கீதம் 116:15

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா  Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி ராஜேஸ் செல்வக்கோன் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற டானியேல் ஜசக் செல்வக்கோன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜஸ்மின் அமலன்(கனடா), எமிலி குரூஸ்(கனடா), ஜுலியா மதன்(கனடா), காலஞ்சென்ற கிறிஸ்டி டெல்வினஸ், ஜெயந்தி ஜெஸ்லின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜோசேப்பு, ரீற்றா மார்கிரட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமலன், திமோத்தி, மதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Anne, Isaac, Daniel Lemuel, Daniel Daryl, Nathan, Joanna, Johann & late Jonathan ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

தவம், ரதி, குணா, ரெனி, ஜெயம், தேவி, காலஞ்சென்ற சந்திரன், இன்பன், ஜெயா, டெனா ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,

அமுதா, ஜெயசீலன், மலர், வனிதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles