மரண அறிவித்தல்
பிறப்பு 03 SEP 1978
இறப்பு 12 JAN 2020
திரு ஆனந்தசுதன் கனகசபை (சுதன்)
வயது 41
ஆனந்தசுதன் கனகசபை 1978 - 2020 கச்சாய் இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
Live Video

Scheduled for 20th Jan 2020, 8:00 AM

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலமானார்.

அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

அஜிசன், அகிசன், அரிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தரூபி(ஆனந்தி), ஆனந்தமோகன்(மோகன்), ஆனந்தபவன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், சுமதி, வேணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கம்சாயினி, கஜானி, சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, அர்ச்சன், அனோசன் ஆகியோரின்  அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வியா, அவினாஸ், அவிக்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 20th Jan 2020 8:00 AM
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மோகன் - அண்ணா
கண்ணன் - தம்பி
சுமதி - அண்ணி
கண்ணா - மைத்துனர்
கீதா - மனைவி
கனகசபை - அப்பா
ஆனந்தரூபி - அக்கா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Thambiah Thiyagarajah Velanai North, London - United Kingdom View Profile
  • Thangalakhsmi Rasananthan Urelu, Urumpiray, Colombo, Toronto - Canada, Ottawa - Canada View Profile
  • Mayilvaganam Thangakutty Pungudutivu 2nd Ward, Toronto - Canada View Profile
  • Panjalingam Susilathevi Valvettithurai, Point Pedro View Profile