மரண அறிவித்தல்
மண்ணில் 01 MAR 1933
விண்ணில் 26 MAY 2020
திரு தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
தம்பு சோதிவேற்பிள்ளை 1933 - 2020 மண்டைதீவு இலங்கை
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு சோதிவேற்பிள்ளை  அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், யாழ் மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யாழ் வேலணை பள்ளம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தகுலலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாம்பிகை(முன்னாள் ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

யசோதன், யமுனா, வதனா, வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமா மகேஸ்வரி, பேர்னாட்(Bernhard), பிலிப்ஸ்(Philipp), செல்வமலர் ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லநாயகம், கமலாதேவி, காலஞ்சென்ற ராசம்மா, குணநாயகம், நிர்மலாதேவி, இராமநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றோகித், சுருதி, மீரா, றோஷான், ஆரதி, ஜாணவி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

யசோதன் - மகன்
யமுனா - மகள்
வதனா - மகள்
வினோதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles