மரண அறிவித்தல்
தோற்றம் 16 FEB 1938
மறைவு 03 DEC 2019
திரு சின்னத்துரை பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற உதவி பொதுமுகாமையாளர் மக்கள் வங்கி- கோட்டை, இலங்கை
வயது 81
சின்னத்துரை பாலசுப்பிரமணியம் 1938 - 2019 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கப்பித்தாவத்தை, அண்டர்சன் மாடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா சின்னத்துரை, சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

வத்சலா(அவுஸ்திரேலியா Sydney), முரளீதரன்(அவுஸ்திரேலியா Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகீரதன் ஆனந்தநடராசா(அவுஸ்திரேலியா), யாழினி முரளீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நடராஜா தேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற இரட்னேஸ்வரி நவநாதன் மற்றும் சரஸ்வதி இரட்ணசிங்கம்(கனடா), திருநாவுக்கரசு(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சுதா, சிவாந்தி, விதுசன், யதுசன், மதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பகீரதன் - மருமகன்
முரளீதரன் - மகன்
வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles