மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1945
இறப்பு 13 SEP 2020
திரு ஜெயரட்ணம் இராசேந்திரன்
Retired AGM of Bank of Ceylon Head Office, Previously- Regional Manager Bank of Ceylon Jaffna, Manager Bank of Ceylon UK, Country Manager Bank of Ceylon Chennai
வயது 74
ஜெயரட்ணம் இராசேந்திரன் 1945 - 2020 அச்சுவேலி இலங்கை
Tribute 51 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் இராசேந்திரன் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை ஜெயரட்ணம் சிவம்(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மகனும், 

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரன், யோகேந்திரன், சுதேந்திரன், அபிராமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோகிணி மகேந்திரன், சந்திரிக்கா சுதேந்திரன், குமரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜகரன்(அவுஸ்திரேலியா), சிவகரன்(சென்னை), சிவம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

மாதங்கி(கனடா), சாம்பவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னை அண்ணாநகரில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - சகோதரர்
அபிராமி - சகோதரி
ராதா - மைத்துனர்
சாந்தினி - மனைவி

Photos

No Photos

View Similar profiles