மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1953
இறப்பு 05 AUG 2019
அமரர் தனசேகரன் தம்பிராசா (முன்னாள் ஆசிரியர்- நைஜீரியா)
வயது 66
தனசேகரன் தம்பிராசா 1953 - 2019 வேலணை கிழக்கு இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனசேகரன் தம்பிராசா அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா வல்லவாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

சசிகலா(ஓய்வுநிலை ஆசிரியை- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தேவகி, மதிவதனி(ஆசிரியை- புனிதமரியாள் கல்லூரி, திருகோணமலை), இராசசேகரன்(கனடா), சுகந்தி(கொழும்பு), பிரேமிளா(ஆசிரியை- இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கவேல்(ஓய்வுநிலை ஆசிரியர்- யாழ்ப்பாணம்), பாலசுப்பிரமணியம்(கனடா), அருளானந்தன்(திருகோணமலை), சரவணன்(கொழும்பு), ஞானகணேசன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமைந்தனன், ரகுநந்தனன், கிருபணன், சைனுசன், அஸ்வினி, லக்‌ஷிகா, சகானா, சங்கவி, அம்பிரிதா, டிலக்‌ஷன், கஜகோபன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

Dr. அரசரத்தினம் - மாமா
பத்மநாதன் - மாமா
மதிவதனி - சகோதரி
சுதாகரன் - மைத்துனர்
பாலசுப்பிரமணியம்(வீரபாலன்) - மைத்துனர்
சசிகலா - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles