நன்றி நவிலல்
திரு பிரதீப் சுப்பையா பிறப்பு : 07 JUN 1978 - இறப்பு : 12 MAY 2020 (வயது 41)
பிறந்த இடம் மயிலிட்டி
வாழ்ந்த இடம் பெல்ஜியம்
பிரதீப் சுப்பையா 1978 - 2020 மயிலிட்டி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீப் சுப்பையா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்

இங்ஙனம், மோகன் - சகோதரர் +4917624466422

தொடர்புகளுக்கு

மோகன் - சகோதரர்
வானதி - சகோதரி
தீபா - மச்சாள்
தீபன் - மச்சான்
தீபன்
சஞ்ஜெய்
Tribute 93 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்