மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1978
இறப்பு 12 MAY 2020
திரு பிரதீப் சுப்பையா
வயது 41
பிரதீப் சுப்பையா 1978 - 2020 மயிலிட்டி இலங்கை
Tribute 94 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீப் சுப்பையா அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், சுப்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், விவேகானந்தம் ஜெயராணி(கலா) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

வினோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

அகர்ஷன், மனோஜா(தேயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜமோகன்(மோகன்), இராசலட்சுமி(நந்தினி), புஷ்பலட்சுமி(வானதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயபாரம்(விசிந்தா), அலோசியாஸ், பாஸ்கரன், முகுந்தன், அஜயந்தா(சுமணா), சோபா, லேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

பாக்கியவதி, பஞ்சலட்சுமி ஆகியோரின் ஆசை மருமகனும்,

விசோபன், விபூசன், மீறா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

பானுஜன், பானுகாந், பானுசாந், மதுவந்தி, யதுர்சன், தஸ்மிதன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து மு.ப 10:00 மணிவரை பார்வைக்கு பெல்ஜியத்தில் வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - சகோதரர்
வானதி - சகோதரி
தீபா - மச்சாள்
தீபன் - மச்சான்
தீபன்
சஞ்ஜெய்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles