- No recent search...

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரெட்ணம் நல்லவேலு அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சௌந்திரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா, நிரஞ்சன், ஜெயகாந்தி, திருபுவனி, ஜெயகாந்தன், ஸ்ரீகாந்தன், நிரஞ்சலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற முத்துக்குமார், சிவபாதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜநாதன், ஜெயராணி, பன்னீர்செல்வம், மகேந்திரன், கிரிசாந்தி, தேன்மொழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவபாதசுந்தரம், பத்மாவதி மற்றும் செல்லம்மா, ராஜராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருத்திவிராஜ், சிஷாந்தராஜ், சயனுதா, சயந்திகா, ஹம்சாயினி, பிரஷாந்தன், பிரியதர்சன், பிரசன்னா, திபானி, சபிசனா, சஜீவன், ஸ்நேகா, அவந்திகா, சங்கவி, திவாகரன், காருண்யா, கஜன், பாலினி, மயூரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஸ்வின், ஆரா, டியா, காயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
-
-
Om Shanthi