மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1958
இறப்பு 12 JAN 2021
திரு கலையரசன் சபாநாயகம்
Retired Life Stock Development Instructor- Chunnakam District
வயது 62
கலையரசன் சபாநாயகம் 1958 - 2021 மல்லாகம் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசன் சபாநாயகம் அவர்கள் 12-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாநாயகம், பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தேவிகாராணி(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மைதிலி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைபிரியா, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குககனேசன்(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும், 

குணவதி(பிரித்தானியா), மிருநாளினி(இலங்கை), மந்தாகினி(பிரித்தானியா), சுவாங்கி(கனடா), ஸ்காந்தரூபன்(மோகன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவாஜி, சிறிஸ்கந்தராஜா(பிரித்தானியா), வரதராஜா(கனடா), சஞ்சலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலுனும்,

அருண்(பிரித்தானியா), சோபிகா(பிரித்தானியா), கீர்திகா, தாமரா, சரணிபன், ஜிஷணு(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பங்கஜன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனும்,

ஜெகன், மீனா, மேகலா(கனடா), சூட்டி(கனடா), மஞ்சுளா(பிரித்தானியா), சாரதா(பிரித்தானியா), கண்ணன்(பிரான்ஸ்), ஞானா(அவுஸ்திரேலியா), நந்தா(அவுஸ்திரேலியா), சாந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாதச் சகோதரரும்,

அம்பி(பிரித்தானியா), ஞாணி(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - மைத்துனர்
ராஜி
கண்ணன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Chelliah Nagaratnam Karainagar, Colombo, London - United Kingdom View Profile
  • Arumukam Sivapatham Mallakam, Dehiwala View Profile
  • Sivagnam Nadanakanthan‏ Mallakam, Netherlands, Catford - United Kingdom View Profile
  • Santhanagurukkal Kumarasami Sharma Navindil, Colombo, Mallakam View Profile