மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1929
இறப்பு 23 OCT 2020
திருமதி மங்கையர்க்கரசி சண்முகம்
வயது 91
மங்கையர்க்கரசி சண்முகம் 1929 - 2020 வேலணை மேற்கு இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 26th Oct 2020, 2:30 PM

யாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி சண்முகம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுலசிங்கம்(வவுனியா), அனுசுயா(கனடா), சிவதேவன், ஸ்ரீகண்ணன்(கனடா), சந்தானலஷ்மி(பிரதம லிகிதர் வவுனியா கல்வித் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவஞானம், இராசபரமேஸ்வரி, வரதலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலேஸ்வரி(ஆசிரியை கோவில்குளம் மகா வித்தியாலயம்), மகாபூரணன்(கனடா), றஜிவதனா(கனடா), விஜயேந்திரன்(உப அதிபர் வவுனியா மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வல்லிபுரநாதன்(சமாதான நீதவான், அல்லைப்பிட்டி), பத்மாவதி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சண்முகராஜா, செல்லம்மா மற்றும் குமரையா(கனடா), காலஞ்சென்ற சிவஞானம், அன்னபூரணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத், சாருகா- ரொமால்ட், சிவபுரன்- சுரேகா, நர்த்தனி- ருக்‌ஷன், விபிஷன், கவிஷன், விதுரன், சாகித்யா, விவேகா, யதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 26th Oct 2020 2:30 PM
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

View Similar profiles

  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Sellathurai Ramachandran Velanai West, Dortmund - Germany View Profile
  • Kailasapillai Parameswary Velanai West, Colombo 13 View Profile