மரண அறிவித்தல்
மண்ணில் 12 DEC 1951
விண்ணில் 16 AUG 2019
திருமதி பாலச்சந்திரன் தேவகி (தேவி)
பாலச்சந்திரன் தேவகி 1951 - 2019 சங்கத்தானை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடி பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் தேவகி அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் மகளும்,

பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

இராகுலன், நவகுலன், பாலசுலோஜினி ஆகியோரின் தாயாரும்,

ஸ்ரீநந்தினி, கவிதா, தயாபரன் ஆகியோரின் மாமியாரும்,

ரம்மியா, அபர்னா, தமன்யா, ஹரிஷ் ராம், அனிஷ் ராம், பிரித்தி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராகுலன் - மகன்
நவகுலன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile