மரண அறிவித்தல்
பிறப்பு 19 JAN 1934
இறப்பு 16 JAN 2021
திருமதி பார்வதிப்பிள்ளை செல்வநாயகம்
வயது 86
பார்வதிப்பிள்ளை செல்வநாயகம் 1934 - 2021 Periyapuliyalankulam இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா செட்டிகுளம் பெரியபுளியாளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட பார்வதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணசிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தெய்வானை(சின்ன மாமி) அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா செல்வநாயகம்(முன்னாள் செட்டிகுளம்  பிரதேச தவிசாளர் Chairman) அவர்களின் அன்பு துணைவியும்,

உதயகுமார்(Firma Sinnack Retiree- ஜேர்மனி), முரளிதரன்(Santhan- Retired Business Owner of Eeswaran Take Out & Catering கனடா), சந்திரகுமாரன் (Business பிரித்தானியா), ராஜ்குமார்(Business பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

சிவயோகேஸ்வரி(ஜேர்மனி), மனோரஞ்சிதம்(கனடா) ,நிலானி ஜஸ்மின்(லண்டன்), சிவகௌரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகராசா(கனடா), பூலோகசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற பரஞ்சோதி, குமாரசாமி(இலங்கை), காலஞ்சென்ற கண்மணி, பஞ்சலிங்கம்(இலங்கை), நாகலிங்கம்(இலங்கை), சிதம்பரலிங்கம்(தமிழ் நாடு இந்தியா), ஜெயபூபதி(இலங்கை), கமலாபூபதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலா, ஆஷா, விஜயதேவி, சுப்பையா, சரோஜினி, செல்லமணி(இலங்கை), கௌரி(இந்தியா), சிவபாதசுந்தரம், யோகராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், 

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், பாக்கியநாதன், தெய்வானை, விநாயகமூர்த்தி மற்றும்  மனோன்மணி(இலங்கை), செல்லமணி(இலங்கை), கனகசபை(லண்டன்), காராளசிங்கம்(இலங்கை), சத்யகீர்த்தி(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும், 

Dr.செல்வபாரத்(MD, Internal Medicine Canada), Dr.சுரபிகா(MD, Neurology Canada), திவ்வியா(BSC in Life Sciences, Canada), திருவருள்(Business, Canada), அபிஜா(Master of Chemical Engineering ஜேர்மனி), சாமுவேல் மெர்ஸி(Master of Sports & Nutrition ஜேர்மனி), ஆருன்(Dental Surgeon, ஜேர்மனி), ரூத்(Bachelor of Social Work, ஜேர்மனி), நிலூஜா(BA Hons, MPEd, PhD in Education, Canada), ஜதுசன்(Commercial Pilot, Canada), அனா(Bachelor of Angelstic Teaching, ஜேர்மனி), ஜோஷ்வா ஷரோன்(MSci Biochemistry, University College London, UCL), ஜோயல்(BSc Clinical Pharmacology, St George’s University, லண்டன்),ஜுவான் அன்ரியன், ரிஷி, விஷ்வா, ஜோஷ்வா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

அஷ்ரித், பார்வதி, சிவகாமி, அஹான(கனடா), எமிலி(ஜேர்மனி), அஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
  • Manikam Velupillai Puloly, Colombo, Achchuveli, Chennai - India, London - United Kingdom View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Maheswary Vairavapillai Thellipalai East, Denmark, London - United Kingdom View Profile